கற்றல் கற்பித்தல் இரண்டிற்குமான முடிவுகள் என்பதை... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்...16-05-2025

கற்றல் கற்பித்தல் இரண்டிற்குமான முடிவுகள் என்பதை மனதில் நிறுத்தி தேர்வு முடிவுகளை எதிர்கொள்வோம். தேர்வு எழுதிய அனைத்து மாணவச் செல்வங்களுக்கும் அன்பான வாழ்த்துகள் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் கூறியுள்ளார்.

Update: 2025-05-16 03:08 GMT

Linked news