பொள்ளாச்சி ஆழியார் அணையில் இருந்து பழைய ஆயக்கட்டு... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்...16-05-2025

பொள்ளாச்சி ஆழியார் அணையில் இருந்து பழைய ஆயக்கட்டு பாசன பகுதிகளில் முதல் போகத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டது. 152 நாட்களுக்கு தேவைக்கேற்ப தண்ணீர் திறக்கப்படும், 6400 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Update: 2025-05-16 06:21 GMT

Linked news