மே 24-ம் தேதி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்...16-05-2025
மே 24-ம் தேதி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் டெல்லிக்கு செல்ல உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்க அனைத்து மாநில முதல்-மந்திரிகளுக்கு மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது.
Update: 2025-05-16 07:04 GMT