10 மற்றும் 11ம் வகுப்பு மாணவர்கள் தங்கள் பயின்ற... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்...16-05-2025
10 மற்றும் 11ம் வகுப்பு மாணவர்கள் தங்கள் பயின்ற பள்ளிகள் மூலமாக வரும் 19ம் தேதி முதல் தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களை பெறலாம் என அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. தனித்தேர்வர்கள் www.dge.tn.gov.in என்ற இணைய தளத்தில் மதிப்பெண் பட்டியலை பெறலாம்.
Update: 2025-05-16 10:30 GMT