ரோகிங்கியா அகதிகள் மத்திய அரசால் கொண்டு... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்...16-05-2025
ரோகிங்கியா அகதிகள் மத்திய அரசால் கொண்டு செல்லப்பட்டு, அந்தமான் கடலில் தூக்கி வீசப்பட்டனர் என குறிப்பிட்டு, சுப்ரீம் கோர்ட்டில் வழக்கறிஞர் ஒருவர் மனு தாக்கல் செய்துள்ளார்.
இதனை நீதிபதி சூர்ய காந்த் தலைமையிலான அமர்வு இன்று விசாரணை மேற்கொண்டது. ரோகிங்கியா தொடர்பான மற்றொரு வழக்கு வருகிற ஜூலை 31-ந்தேதி 3 பேர் கொண்ட அமர்வு முன் விசாரிக்கப்பட உள்ளது. அந்த வழக்குடன் சேர்த்து இது விசாரிக்கப்படும் என அவர் கூறியுள்ளார்.
Update: 2025-05-16 11:37 GMT