பாதுகாப்பு பொருட்கள் ஏற்றுமதியை 2029-ம்... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்...16-05-2025
பாதுகாப்பு பொருட்கள் ஏற்றுமதியை 2029-ம் ஆண்டுக்குள் பெரும் அளவில் அதிகரிக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. 2024-25 நிதியாண்டில் ரூ.24 ஆயிரம் கோடி மதிப்பில், பாதுகாப்பு சார்ந்த பொருட்களின் ஏற்றுமதி உள்ளது. இந்நிலையில், 2029-ம் ஆண்டுக்குள் பாதுகாப்பு பொருட்களின் ஏற்றுமதியை ரூ.50 ஆயிரம் கோடியாக அதிகரிக்க இலக்கு ஏற்படுத்தப்பட்டு உள்ளது.
2047-ம் ஆண்டுக்குள் பாதுகாப்பு சார்ந்த பொருட்களின் ஏற்றுமதியில் உலகின் மிக பெரிய நாடாக இந்தியாவை வளர்ச்சியடைய செய்யவும் திட்டமிடப்பட்டு உள்ளது.
Update: 2025-05-16 13:16 GMT