ராசிபலன் (16-10-2025): பெரிய தொகை கைக்கு வந்து... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 16-10-2025

ராசிபலன் (16-10-2025): பெரிய தொகை கைக்கு வந்து சேரும்.. எந்த ராசிக்காரர்களுக்கு தெரியுமா..?


தனுசு

இன்று பூராடம், உத்திராடம் நட்சத்திரக்காரர்களுக்கு சந்திராஷ்டமம் என்பதால் மிகவும் கவனமுடன் இருப்பது நல்லது. யாரிடமும் வாக்குவாதம் செய்ய வேண்டாம். தேவையற்ற மனக்குழப்பங்கள் வந்து போகும். ஆதலால், இறைவனை மட்டும் இன்று பக்தியுடன் கும்பிடுவது நல்லது. முடிந்தால், தியானம் செய்யவும்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்

Update: 2025-10-16 04:09 GMT

Linked news