கனமழை எதிரொலி; 3 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 16-10-2025

கனமழை எதிரொலி; 3 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிப்பு


நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் இன்று மிக கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருந்தது.


Update: 2025-10-16 04:11 GMT

Linked news