மலேசியாவில் புதிய வகை கொரோனா பரவல், மர்ம... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 16-10-2025
மலேசியாவில் புதிய வகை கொரோனா பரவல், மர்ம காய்ச்சல்; 6 ஆயிரம் மாணவர்கள் பாதிப்பு
நாடு முழுவதும் வருகிற நவம்பரில் ஏறக்குறைய 4 லட்சம் மாணவர்கள் பள்ளி இறுதி தேர்வு எழுத உள்ள சூழலில் இந்த திடீர் தொற்று அதிகரித்து காணப்படுகிறது.
Update: 2025-10-16 04:29 GMT