பிரேசில் துணை ஜனாதிபதி இந்தியா வருகை; இந்திய துணை... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 16-10-2025

பிரேசில் துணை ஜனாதிபதி இந்தியா வருகை; இந்திய துணை ஜனாதிபதியுடன் இன்று சந்திப்பு


பிரேசில் துணை ஜனாதிபதி இந்தியாவில் பெட்ரோலியம் மற்றும் இயற்கை வாயு மந்திரி ஹர்தீப் சிங் புரியை சந்தித்து பேச இருக்கிறார்.


Update: 2025-10-16 05:14 GMT

Linked news