மாதம்பட்டி ரங்கராஜுக்கு ஜாய் கிரிசில்டா நோட்டீஸ் ... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 16-10-2025

மாதம்பட்டி ரங்கராஜுக்கு ஜாய் கிரிசில்டா நோட்டீஸ்

பிரச்சனையை நீதிமன்றத்திற்கு வெளியே தீர்த்துக் கொள்ள அணுகியதாக மாதம்பட்டி ரங்கராஜ் அவதூறு பரப்பியதாக ஜாய் கிரிசில்டா குற்றம் சாட்டியுள்ளார்.

ஜாய் கிரிசில்டா தரப்பில் இருந்து மாதம்பட்டி ரங்கராஜுக்கு வழக்கறிஞர் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அதில் ரங்கராஜ் அறிக்கையை 24 மணி நேரத்தில் திரும்ப பெற்று மன்னிப்பு கேட்க ஜாய் கிரிசில்டா கோரிக்கை விடுத்துள்ளார். தவறினால், உரிமையியல், குற்றவியல் வழக்கு தொடரப்படும் என்ரும் ஜாய் கிரிசில்டா எச்சரிக்கை விடுத்துள்ளார். 

Update: 2025-10-16 06:07 GMT

Linked news