கிட்னி திருட்டு: அதிமுக கவன ஈர்ப்பு தீர்மானம் ... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 16-10-2025

கிட்னி திருட்டு: அதிமுக கவன ஈர்ப்பு தீர்மானம்

கிட்னி திருட்டு புகார் தொடர்பாக சட்டப்பேரவையில் அதிமுக கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தது. முன்னதாக 'கிட்னிகள் ஜாக்கிரதை' என அதிமுக எம்எல்ஏக்கள் பேட்ஜ் அணிந்து பேரவையில் பங்கேற்றனர்.

Update: 2025-10-16 06:10 GMT

Linked news