ராசிபலன் (16.11.2025): காதலர்களுக்கு மனதிற்கினிய... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 16-11-2025
ராசிபலன் (16.11.2025): காதலர்களுக்கு மனதிற்கினிய சம்பவங்கள் நடைபெறும் நாள்..!
விருச்சிகம்
எதிர்பாராத செலவு உண்டாகும். தம்பதிகளிடையே சண்டை வராமல் தடுக்க வாய் வார்த்தைகளை குறைப்பது நல்லது. கலைஞர்களின் கனவு நனவாகும். வெளி நபர்களிடம் எச்சரிக்கைத் தேவை. வியாபாரிகள் கடின உழைப்பில் அதிக லாபம் ஈட்டுவார்கள்.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை
Update: 2025-11-16 03:47 GMT