மண்டல பூஜைக்காக சபரிமலை அய்யப்பன் கோவிலில் இன்று... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 16-11-2025

மண்டல பூஜைக்காக சபரிமலை அய்யப்பன் கோவிலில் இன்று நடை திறப்பு 


மண்டல பூஜைக்காக இன்று மாலை நடை திறக்கப்பட்டு, நாளை (திங்கள் கிழமை) முதல் பக்தர்கள் வழிபட அனுமதி அளிக்கப்படுகிறது.

Update: 2025-11-16 04:13 GMT

Linked news