டேரில் மிட்சேல் சதம்...வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு 270... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 16-11-2025

டேரில் மிட்சேல் சதம்...வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு 270 ரன்கள் இலக்கு நிர்ணயித்த நியூசிலாந்து


வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான போட்டியில், 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு நியூசிலாந்து அணி 269 ரன்கள் எடுத்தது.

Update: 2025-11-16 06:37 GMT

Linked news