அழகான தங்கத்திற்கு பின்னால்... ஒளிந்திருக்கும்... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 16-11-2025
அழகான தங்கத்திற்கு பின்னால்... ஒளிந்திருக்கும் மனித குலத்திற்கான ஆபத்து; அதிர்ச்சி தகவல் வெளியீடு
சுரங்க நடவடிக்கைகளால், தூசு பரவல் மற்றும் காற்று சார்ந்த மாசுபாடு ஏற்பட்டு, அருகேயுள்ள சமூக மக்களின் சுகாதாரம் மற்றும் வனவாழ் உயிரினங்களும் பாதிப்பை எதிர்கொள்கின்றன. தங்க சுரங்கங்களில் வெடிப்பு நிகழ்த்தப்படும்போது, விலங்குகள் அச்சத்தில் ஓடி விடுகின்றன.
சுரங்கங்களில் இருந்து தங்கம் பிரித்தெடுக்கும்போது வெளியிடப்படும் பாதரசம், உணவு சங்கிலியில் சேர்கிறது. இது சுரங்க தொழிலாளர்கள் மற்றும் குடியிருப்புவாசிகளை வெகுவாக பாதிக்கிறது. பாதரச வாயுக்கள், நரம்பு மற்றும் நரம்பு செல்கள் மற்றும் சுவாச பாதிப்புகளை ஏற்படுத்தும் திறன் பெற்றது.
Update: 2025-11-16 13:51 GMT