பெரியார் குறித்து அவதூறாக பேசிய வழக்கில் நாம்... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 17-02-2025
பெரியார் குறித்து அவதூறாக பேசிய வழக்கில் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு ராணிப்பேட்டை போலீசார் சம்மன் அனுப்பி உள்ளனர். வழக்கு விசாரணை தொடர்பாக சீமான் இன்று நேரில் ஆஜராக வேண்டும் என சம்மனில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
Update: 2025-02-17 04:53 GMT