பா.ஜ.க. மூத்த தலைவர் எச். ராஜா கோவையில்... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 17-02-2025

பா.ஜ.க. மூத்த தலைவர் எச். ராஜா கோவையில் செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்டு பேசும்போது, த.வெ.க. தலைவர் விஜய்யின் குழந்தைகள் எங்கு படிக்கிறார்கள்? மும்மொழி கொள்கையை எதிர்க்கும் விஜய் போன்ற அனைத்து அரசியல்வாதிகளும் உங்கள் பிள்ளைகள் எங்கு படித்தாலும் அங்கிருந்து நிறுத்தி அரசு பள்ளியில் சேர்க்க தயாரா? என கேள்வி எழுப்பியுள்ளார்.

Update: 2025-02-17 06:40 GMT

Linked news