பெரியார் குறித்து நான் இகழ்ந்து பேசவில்லை. அவர்... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 17-02-2025

பெரியார் குறித்து நான் இகழ்ந்து பேசவில்லை. அவர் பேசியதைதான் கூறினேன். எத்தனை வழக்குகள் போட்டாலும் நான் சோர்வடையமாட்டேன். அனைத்து வழக்குகளையும் சட்டப்படி சந்திப்பேன் என நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.

Update: 2025-02-17 06:47 GMT

Linked news