சென்னை பழவந்தாங்கல் ரெயில் நிலையத்தில் பெண் காவலர்... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 17-02-2025
சென்னை பழவந்தாங்கல் ரெயில் நிலையத்தில் பெண் காவலர் ஒருவர் நடைமேடையில் இருந்து இறங்கி, ரெயில் நிலையத்தின் வெளியே நடந்து செல்லும்போது கீழே தள்ளி பாலியல் துன்புறுத்தல் செய்யப்பட்டார் என புகார் அளிக்கப்பட்டு உள்ளது.
இதனை தொடர்ந்து, பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Update: 2025-02-17 06:51 GMT