இந்திய மீனவர்கள் மீது நடத்தப்படும் இலங்கை... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 17-02-2025
இந்திய மீனவர்கள் மீது நடத்தப்படும் இலங்கை கடற்படையின் தாக்குதலை கண்டித்து 7-வது நாளாக காரைக்கால் மீனவர்கள் இன்று போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்கள் திடீரென ரெயில் மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
Update: 2025-02-17 06:59 GMT