கல்லூரி நிகழ்ச்சியொன்றில் பங்கேற்றபோது,... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 17-02-2025
கல்லூரி நிகழ்ச்சியொன்றில் பங்கேற்றபோது, மாணவர்களின் கேள்விக்கு பதிலளித்த நடிகர் விஜய் சேதுபதி, நான் ஒருவேளை பேராசிரியராக இருந்திருந்தால், மாணவர்களுக்கு புரியும்படி பாடமெடுத்திருப்பேன் என நகைச்சுவையாக கூறினார்.
Update: 2025-02-17 08:29 GMT