மயிலாடுதுறையில் சாராய வியாபாரிகளால் 2 இளைஞர்கள்... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 17-02-2025
மயிலாடுதுறையில் சாராய வியாபாரிகளால் 2 இளைஞர்கள் படுகொலை செய்யப்பட்டது தொடர்பாக பெரம்பலூர் காவல் ஆய்வாளர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். பெரம்பூர் காவல் ஆய்வாளராக பணியாற்றி வந்த நாகவள்ளி காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
Update: 2025-02-17 11:20 GMT