சென்னை தலைமை செயலகத்திற்கு இன்று காலை வருகை தந்த,... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 17-03-2025

சென்னை தலைமை செயலகத்திற்கு இன்று காலை வருகை தந்த, சட்டசபை எதிர்க்கட்சி தலைவரான எடப்பாடி பழனிசாமி அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களுடன் தன்னுடைய அறையில் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். கட்சி தலைமையுடன் அதிருப்தியில் உள்ள செங்கோட்டையன் இந்த கூட்டத்தில் பங்கேற்கவில்லை.

Update: 2025-03-17 03:47 GMT

Linked news