சென்னை எழும்பூரில் உள்ள டாஸ்மாக் தலைமை... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 17-03-2025

சென்னை எழும்பூரில் உள்ள டாஸ்மாக் தலைமை அலுவலகத்தின் முன் தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை தலைமையில் அக்கட்சியினர் முற்றுகை போராட்டம் நடத்த திட்டமிட்டு இருந்தனர்.

இந்நிலையில், நாங்கள் போராட்டத்திற்கு செல்ல வேண்டும். எங்களை போக விடுங்கள் என பா.ஜ.க. மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறிய நிலையில், அவரை சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள இல்லத்தின் முன் போலீசார் கைது செய்தனர்.

Update: 2025-03-17 04:53 GMT

Linked news