தமிழக சட்டசபை எதிர்க்கட்சி தலைவரான எடப்பாடி... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 17-03-2025
தமிழக சட்டசபை எதிர்க்கட்சி தலைவரான எடப்பாடி பழனிசாமி, அவையில் டிவிசன் வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என கூறியுள்ளார். எண்ணி கணிக்க கூடிய முறையில் தீர்மானத்தின் மீது வாக்கெடுப்பு நடத்த அவர் கோருகிறார்.
Update: 2025-03-17 06:00 GMT