சபாநாயகரை நீக்கக்கோரிய நம்பிக்கையில்லா தீர்மானம்... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 17-03-2025
சபாநாயகரை நீக்கக்கோரிய நம்பிக்கையில்லா தீர்மானம் மீது குரல் மற்றும் டிவிசன் என 2 முறையில் நடந்த வாக்கெடுப்பு தோல்வி அடைந்தது என அறிவிக்கப்பட்டு உள்ளது.
Update: 2025-03-17 07:08 GMT