ஆழியார் கவிஅருவியில் வெள்ளப்பெருக்கு கோவை... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 17-06-2025

ஆழியார் கவிஅருவியில் வெள்ளப்பெருக்கு

கோவை மாவட்டம் பொள்ளாச்சி, வால்பாறை பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக ஆழியார் கவிஅருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. நீர்வரத்து சீரானதும் அனுமதி அளிக்கப்படும் என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Update: 2025-06-17 04:47 GMT

Linked news