ரொனால்டோ ஜெர்சியை பெற்றுக்கொண்ட அமெரிக்க அதிபர்... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 17-06-2025

ரொனால்டோ ஜெர்சியை பெற்றுக்கொண்ட அமெரிக்க அதிபர் டிரம்ப்

போர்ச்சுகல் கால்பந்து வீரர் ரொனால்டோ கையெழுத்திட்ட ஜெர்சியை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பிடம் ஐரோப்பிய கவுன்சில் தலைவர் ஆன்டோனியோ கோஸ்டா வழங்கினார். அதனை புன்னகையுடன் டிரம்ப் பெற்றுக்கொண்டார்.

Update: 2025-06-17 06:31 GMT

Linked news