ஜெகன் மூர்த்தி மீது 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு ... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 17-06-2025
ஜெகன் மூர்த்தி மீது 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு
சிறுவன் கடத்தல் தொடர்பாக புரட்சி பாரதம் கட்சித் தலைவர் ஜெகன் மூர்த்தி மீது திருவாலங்காடு காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆள் கடத்தல், மிரட்டல், அத்துமீறியது உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் ஜெகன் மூர்த்தி மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Update: 2025-06-17 06:33 GMT