தென்காசி, சுந்தரபாண்டியபுரத்தில் உள்ள முதியோர்... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 17-06-2025
தென்காசி, சுந்தரபாண்டியபுரத்தில் உள்ள முதியோர் காப்பகத்தில் கடந்த வாரம் உணவு ஒவ்வாமையால் 4 பேர் ஏற்கனவே உயிரிழந்து இருந்தனர். இந்த நிலையில், தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த மேலும் ஒருவர் பலியாகி உள்ளார். நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் மேலும் 11 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
Update: 2025-06-17 11:29 GMT