சாதிவாரி கணக்கெடுப்பு ஆய்வை உடனடியாக மேற்கொள்ள... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 17-06-2025
சாதிவாரி கணக்கெடுப்பு ஆய்வை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என த.வெ.க. தலைவர் விஜய் கோரிக்கை விடுத்துள்ளார்.
ஒவ்வொரு வகுப்புக்கான விகிதாசார பிரதிநிதித்துவ ஆய்வை மேற்கொள்ள வேண்டும் என அவர் வலியுறுத்தி உள்ளார். இது சமூக நீதியை நிலைநாட்டும் வகையில் இருக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்து உள்ளார்.
Update: 2025-06-17 12:06 GMT