திருப்பூர் பல்லடம் அருகே கட்டுப்பாட்டை இழந்த... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 17-06-2025

திருப்பூர் பல்லடம் அருகே கட்டுப்பாட்டை இழந்த கன்டெய்னர் லாரி சாலையில் நின்றவர்கள் மீது மோதி விபத்து ஏற்படுத்தியது. இதில் 2 பேர் உயிரிழந்து உள்ளனர்.

கன்டெய்னர் லாரிக்கு அடியில் சிக்கி உள்ள உடல்களை மீட்கும் பணிகள் நடந்து வருகின்றன.

Update: 2025-06-17 12:38 GMT

Linked news