இன்றைய ராசிபலன் (17-12-2025): புதிதாக வீடு, மனை,... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 17-12-2025
இன்றைய ராசிபலன் (17-12-2025): புதிதாக வீடு, மனை, வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும்..!
விருச்சிகம்
வெளியே செல்லும் போது தலைக்கவசம் அணிவதன் மூலம் அபராதத்தினை தவிர்க்கலாம். வழக்கில் வெற்றி பெறுவீர்கள். அண்டை வீட்டார் மூலம் சில நன்மைகள் உண்டாகும். திட்டவட்டமாக சில முடிவுகள் எடுப்பீர்கள். எதையும் சமாளிக்கும் மனப்பக்குவம் வரும்.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை
Update: 2025-12-17 03:15 GMT