தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக இன்று 4-வது 20 ஓவர்... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 17-12-2025
தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக இன்று 4-வது 20 ஓவர் போட்டி; தொடரை கைப்பற்றும் முனைப்பில் இந்திய அணி...
இவ்விரு அணிகள் இடையிலான 4-வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி உத்தரபிரதேச மாநில தலைநகர் லக்னோவில் இன்று (புதன்கிழமை) நடக்கிறது. இதற்கு முன்னர் நடந்த ஆட்டத்தில் தென்ஆப்பிரிக்காவை 117 ரன்னில் இந்திய அணி சுருட்டி அசத்தியது.
Update: 2025-12-17 03:17 GMT