ஆஷஸ் 3வது டெஸ்ட்: டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பேட்டிங்... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 17-12-2025

ஆஷஸ் 3வது டெஸ்ட்: டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பேட்டிங் தேர்வு 


இவ்விரு அணிகள் இடையிலான 3-வது ஆஷஸ் டெஸ்ட் போட்டி அடிலெய்டில் இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. இப்போட்டிக்கான டாஸ் சுண்டப்பட்டது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.

Update: 2025-12-17 03:19 GMT

Linked news