7 மாவட்டங்களில் காலை 10 மணி வரை மழைக்கு... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 17-12-2025

7 மாவட்டங்களில் காலை 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு 


தமிழகத்தில் காலை 10 மணி வரை 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதன்படி, ராமநாதபுரம், தூத்துக்குடி. தென்காசி, தேனி, திண்டுக்கல், விருதுநகர் மற்றும் திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Update: 2025-12-17 03:25 GMT

Linked news