திருப்பூர் ரெயில் நிலையத்திற்கு வெடிகுண்டு... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 17-12-2025

திருப்பூர் ரெயில் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர் கைது 


கடந்த 14-ந்தேதி மர்ம நபர் ஒருவர் சென்னை போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு போன் செய்து மிரட்டல் விடுத்தார்.

Update: 2025-12-17 03:28 GMT

Linked news