ஈரோட்டில் விஜய் பிரசாரம்: தனியார் பள்ளிக்கு நாளை... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 17-12-2025
ஈரோட்டில் விஜய் பிரசாரம்: தனியார் பள்ளிக்கு நாளை விடுமுறை
த.வெ.க. தலைவர் விஜய் மக்கள் சந்திப்பு பொதுக்கூட்டம் நடத்தி வருகிறார். அதன்படி ஈரோடு மாவட்டத்தில் நாளை (வியாழக்கிழமை) விஜய் மக்கள் சந்திப்பு பொதுக்கூட்டம் பெருந்துறை அருகே விஜயமங்கலம் சரளை பகுதியில் உள்ள மைதானத்தில் நடக்கிறது.
Update: 2025-12-17 05:26 GMT