சென்னை கிண்டியில் பாஜக உயர்மட்டக் குழு... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 17-12-2025

சென்னை கிண்டியில் பாஜக உயர்மட்டக் குழு கூட்டம் 


சென்னை கிண்டியில் பாஜக உயர்மட்டக் குழு கூட்டம் நடைபெற்று வருகிறது. அதில் கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தை, தொகுதி பங்கீடு குறித்து ஆலோசனை நடத்தப்படும் என்று கூறப்படுகிற்து.

இந்த கூட்டத்தில் பாஜக மேலிட பொறுப்பாளர் அரவிந்த் மேனன், பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், முன்னாள் தலைவர்கள் அண்ணாமலை, தமிழிசை சவுந்தரராஜன் ஆகியோர் பங்கேற்றுள்ளனர். 

Update: 2025-12-17 05:53 GMT

Linked news