சென்னை மெட்ரோ ரெயில் நிலையங்களில் புதிய வசதி:... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 17-12-2025

சென்னை மெட்ரோ ரெயில் நிலையங்களில் புதிய வசதி: நடைமேடை தடுப்பு கதவுகள் அமைப்பு 


பூந்தமல்லி - போரூர் வழித்தடத்தில் 10 ரெயில் நிலையங்கள் இருக்கின்றன. இவை அனைத்தும் உயர்மட்ட பாலத்தில் அமைந்துள்ளது. இந்த ரெயில் நிலையங்களில் பயணிகளுக்காக புதிய வசதி செய்யப்பட்டுள்ளது.

Update: 2025-12-17 06:43 GMT

Linked news