பிரதமர் மோடியின் தொலைநோக்கு பார்வை கொண்ட தலைமையின்... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 18-02-2025

பிரதமர் மோடியின் தொலைநோக்கு பார்வை கொண்ட தலைமையின் கீழ், 2047-ம் ஆண்டில் வளர்ச்சியடைந்த ஒரு நாடாக இந்தியா உருவாவதில் வெற்றி காணும். 2029-ம் ஆண்டிற்குள் இந்தியா உலக அளவில் 3-வது பெரிய பொருளாதார நாடாகவும் உருவெடுக்கும் என அரியானா முதல்-மந்திரி நயப் சிங் சைனி கூறியுள்ளார்.

Update: 2025-02-18 03:59 GMT

Linked news