போப் பிரான்சிஸ் சுவாச குழாயில் பாக்டீரியா, பூஞ்சை... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 18-02-2025

போப் பிரான்சிஸ் சுவாச குழாயில் பாக்டீரியா, பூஞ்சை மற்றும் ஒட்டுண்ணிகள் என பல வகையான தொற்று பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. இதனால், மார்ச் 5-ந்தேதி சாம்பல் புதன் வரை அவர் எந்த நிகழ்ச்சிகளிலும் பங்கேற்கமாட்டார் என கூறப்படுகிறது.

Update: 2025-02-18 04:25 GMT

Linked news