நிதி விவகாரத்தில் மத்திய அரசிடம் மண்டியிட மாட்டோம்... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 18-02-2025
நிதி விவகாரத்தில் மத்திய அரசிடம் மண்டியிட மாட்டோம் என தமிழக உயர் கல்வித்துறை அமைச்சர் கோவி செழியன் ஆவேசத்துடன் கூறியுள்ளார். மத்திய அரசிடம் பிச்சை கேட்கவில்லை. உரிமையை தான் கேட்கிறோம் என்றும் அவர் கூறியுள்ளார்.
Update: 2025-02-18 04:28 GMT