அமெரிக்க அதிபர் டிரம்புக்கு எதிராக தலைநகர்... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 18-02-2025
அமெரிக்க அதிபர் டிரம்புக்கு எதிராக தலைநகர் வாஷிங்டனில் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அதிபராக பொறுப்பேற்றது முதல் அவர் எடுத்த நடவடிக்கைகளுக்கு எதிராகவும் எலான் மஸ்கிற்கு அதிக அதிகாரங்கள் வழங்கியதை கண்டித்தும் ஆயிரக்கணக்கான மக்கள் கோஷம் எழுப்பினர். பதாகைகள் ஏந்தியும் தங்களின் எதிர்ப்பை போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் பதிவு செய்தனர்.
Update: 2025-02-18 04:35 GMT