2025-26 ஆம் ஆண்டுக்கான நிதி நிலை அறிக்கை மார்ச் 14... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 18-02-2025
2025-26 ஆம் ஆண்டுக்கான நிதி நிலை அறிக்கை மார்ச் 14 ஆம் தேதி தாக்கல் செய்யப்படும் என்று சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார். 15-ஆம் தேதி வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் எனவும் அப்பாவு கூறினார்.
Update: 2025-02-18 05:30 GMT