தமிழக அரசு, மும்மொழி கொள்கையை ஏற்காவிட்டால் கல்வி... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 18-02-2025
தமிழக அரசு, மும்மொழி கொள்கையை ஏற்காவிட்டால் கல்வி நிதி தர முடியாது என மத்திய கல்வி மந்திரி தர்மேந்திர பிரதான் பேசியது சர்ச்சையானது.
அவருடைய பேச்சுக்கு கடுமையான எதிர்ப்பு கிளம்பியது. இந்நிலையில், டெல்லியில் அமைந்துள்ள மத்திய மந்திரியின் அலுவலகம் முன் குவிந்த அகில இந்திய மாணவர் கூட்டமைப்பினர், கோஷம் எழுப்பி தங்களுடைய எதிர்ப்பை பதிவு செய்தனர்.
Update: 2025-02-18 06:46 GMT