2026 சட்டமன்றத் தேர்தலில், தமிழக வெற்றிக்... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 18-02-2025

2026 சட்டமன்றத் தேர்தலில், தமிழக வெற்றிக் கழகத்தோடு கூட்டணி வைப்பது தொடர்பாக, தமிழ்நாடு முஸ்லிம் லீக் கட்சியின் தலைவர் முஸ்தபா, த.வெ.க.வின் பொதுச்செயலாளர் ஆனந்த், தேர்தல் பிரிவு பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜூன் ஆகியோருடன் சந்திப்பு

Update: 2025-02-18 07:59 GMT

Linked news