ஆட்டோ கட்டணத்தை உயர்த்துவது குறித்து முதல்வர்... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 18-02-2025
ஆட்டோ கட்டணத்தை உயர்த்துவது குறித்து முதல்வர் ஸ்டாலின் உடன் ஆலோசித்து முடிவு எடுக்கப்படும். பைக் டாக்ஸி தடை தொடர்பாக மத்திய அரசுடன் கலந்தாலோசித்து, சட்டரீதியாக முடிவெடுக்கப்படும்'. ஆட்டோ தொழிற்சங்கத்தினரின் கோரிக்கைகள் அனைத்தும் பரிசீலனை செய்யப்படும் - போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் உறுதி
Update: 2025-02-18 08:00 GMT