தமிழகத்தில் தனியார் பள்ளி மாணவர்கள் 30 லட்சம் பேர்... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 18-02-2025
தமிழகத்தில் தனியார் பள்ளி மாணவர்கள் 30 லட்சம் பேர் மும்மொழி படிக்கிறார்கள்..தமிழகத்தில் மும்மொழி பயிலும் மாணவர்களின் எண்ணிக்கை குறித்த அண்ணாமலையின் கருத்துக்கு எந்த தரவும் இல்லை என தமிழ்நாடு அரசின் உண்மை சரிபார்ப்பகம் விளக்கம் அளித்துள்ளது.
Update: 2025-02-18 10:27 GMT